| 245 |
: |
_ _ |a பூந்தமல்லி புனித மேரி மாக்டலீன் தேவாலயம் - |
| 246 |
: |
_ _ |a புனித மேரி மாக்டலீன் தேவாலயம் |
| 520 |
: |
_ _ |a புனித மேரி மாக்டலின் தேவாலயம் 1845 ஆம் ஆண்டில் இந்த தேவாலயம் 2142 சதுர அடி அளவுக்கு குறுக்கு வடிவத்தில் பக்கங்களில் விரிவுபடுத்தப்பட்டு பூந்தமல்லிக்கு மட்டும் முழுநேர தேவாலயமாக செயல்படத் தொடங்கியது. பொ.ஆ.பி. 1819 ஏப்ரல் 13 அன்று பிஷப் மிடில்டன் தேவாலயத்தை புனிதப்படுத்தினார். பொ.ஆ.பி. நவீன வசதிகளுடன் ஒரு புதிய தேவாலயத்தை நிர்மாணித்தபின் பழைய தேவாலயம் ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தைகளுக்கான வேதாகம வகுப்புகளை நடத்த தேவாலயம் பயன்படுத்தப்படுகிறது. |
| 653 |
: |
_ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், தேவாலயம், சர்ச், தமிழ்நாடு, கிறித்துவ திருத்தலம், மாதா கோயில், பூந்தமல்லி சர்ச், பூவிருந்தவல்லி தேவாலயம், சென்னை, திருவள்ளூர், தென்னிந்திய கிறித்துவ திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, புனித மேரி மாக்டலீன் தேவாலயம், புனித மேரி மேக்டலின் தேவாலயம், செயின்ட் மேரி மேக்டலின் சர்ச் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி 1815 |
| 909 |
: |
_ _ |a 8 |
| 910 |
: |
_ _ |a 205 ஆண்டுகள் பழமையானது. |
| 914 |
: |
_ _ |a 13.050618075685 |
| 915 |
: |
_ _ |a 80.107413452853 |
| 918 |
: |
_ _ |a மேரி மாதா |
| 922 |
: |
_ _ |a கிறிஸ்துமஸ் மரம் |
| 924 |
: |
_ _ |a வேதாகமம் |
| 926 |
: |
_ _ |a கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| 928 |
: |
_ _ |a தேவாலயத்தின் சாளரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் வரையப்பட்டுள்ளன. |
| 930 |
: |
_ _ |a பொ.ஆ.பி. 1796 ஆம் ஆண்டின் ஆரம்பகால புனித ஜார்ஜ் கோட்டையில் சாப்ளேன் இருந்தார். பூந்தமல்லி முகமதியன் கோட்டையை ஒரு கேரிசனாக மாற்றிய பின்னர், பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பிரார்த்தனைகளை பூர்த்தி செய்ய ஒரு தேவாலயத்தின் தேவை உணரப்பட்டது. பொ.ஆ.பி. 1806-இல் கிறித்துவ மிஷனரி இயக்கத்தைச் சேர்ந்த ரெவ் ஹஃப் பொ.ஆ.பி. 1815 இல் ஒரு திட்டத்தை வகுத்தார். டபிள்யூ சாயர் பூந்தமல்லி மற்றும் புனித தோமா மலைப்பகுதி மக்கள் சார்ந்து இந்த தேவாலயத்தை நிர்மாணிக்கத் தொடங்கினார். தேவாலயத்தில் எளிய மாற்று வேலைகளாக இரண்டு நாற்காலிகள், காற்றோட்டத்திற்கான தேக்கு மர ஜன்னல்கள், மாற்றத்தில் பெல்ஜியம் கண்ணாடிகள் மற்றும் மாடிகள் குடப்பா அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளன. வெண்கல மணி இலண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டது. 1845 ஆம் ஆண்டில் இந்த தேவாலயம் 2142 சதுர அடி அளவுக்கு குறுக்கு வடிவத்தில் பக்கங்களில் விரிவுபடுத்தப்பட்டு பூந்தமல்லிக்கு மட்டும் முழுநேர தேவாலயமாக செயல்படத் தொடங்கியது. பொ.ஆ.பி. 1819 ஏப்ரல் 13 அன்று பிஷப் மிடில்டன் தேவாலயத்தை புனிதப்படுத்தினார். பொ.ஆ.பி. நவீன வசதிகளுடன் ஒரு புதிய தேவாலயத்தை நிர்மாணித்தபின் பழைய தேவாலயம் ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தைகளுக்கான வேதாகம வகுப்புகளை நடத்த தேவாலயம் பயன்படுத்தப்படுகிறது. |
| 932 |
: |
_ _ |a இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்ட நிலையில் புதியதாக தோற்றமளிக்கிறது. எளிய முறையில் வடிவமைக்கப்பட்ட தேவாலய முகப்பினை அடுத்து உயர்ந்த பெரிய உருளைத் தூண்களோடு கூடிய பிரார்த்தனைக் கூடம் முதன்மையாக விளங்குகிறது. கூடத்தின் இருபுறமும் தூண்கள் வரிசையாக விளங்குகின்றன. பிரார்த்தனைக் கூடத்தின் மேற்கூரை மரத்தாலான வேலைப்பாடுடன் நீள் செவ்வக வடிவில் வண்டிக்கூடு போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. |
| 933 |
: |
_ _ |a தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபை |
| 934 |
: |
_ _ |a புனித யோவான் திருமுழுக்கு ஆலயம், சி.எஸ்.ஐ. வெஸ்லி தேவாலயம் |
| 935 |
: |
_ _ |a பூந்தமல்லி நெடுஞ்சாலை வழி செல்லும் சென்னை மாநகரப் பேருந்துகள் மூலம் பூந்தமல்லியை அடையலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 8:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை |
| 937 |
: |
_ _ |a பூவிருந்தவல்லி |
| 938 |
: |
_ _ |a திருவள்ளூர் |
| 939 |
: |
_ _ |a சென்னை மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a பூந்தமல்லி வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000365 |
| barcode |
: |
TVA_TEM_000365 |
| book category |
: |
கிறித்துவம் |
| cover images TVA_TEM_000365/TVA_TEM_000365_பூந்தமல்லி_புனித-மேரி-மாக்டலீன்_திருத்தலம்-0003.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000365/TVA_TEM_000365_பூந்தமல்லி_புனித-மேரி-மாக்டலீன்_திருத்தலம்-0001.jpg
TVA_TEM_000365/TVA_TEM_000365_பூந்தமல்லி_புனித-மேரி-மாக்டலீன்_திருத்தலம்-0002.jpg
TVA_TEM_000365/TVA_TEM_000365_பூந்தமல்லி_புனித-மேரி-மாக்டலீன்_திருத்தலம்-0003.jpg
TVA_TEM_000365/TVA_TEM_000365_பூந்தமல்லி_புனித-மேரி-மாக்டலீன்_திருத்தலம்-0004.jpg
TVA_TEM_000365/TVA_TEM_000365_பூந்தமல்லி_புனித-மேரி-மாக்டலீன்_திருத்தலம்-0005.jpg
TVA_TEM_000365/TVA_TEM_000365_பூந்தமல்லி_புனித-மேரி-மாக்டலீன்_திருத்தலம்-0006.jpg
TVA_TEM_000365/TVA_TEM_000365_பூந்தமல்லி_புனித-மேரி-மாக்டலீன்_திருத்தலம்-0007.jpg
TVA_TEM_000365/TVA_TEM_000365_பூந்தமல்லி_புனித-மேரி-மாக்டலீன்_திருத்தலம்-0008.jpg
|